குறுவட்ட தடகள போட்டி மதுக்கூர் அரசு பள்ளி சாம்பியன்
Posted September 12, 2016 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட் டுக் கோட்டை,செப்.12:
பட் டுக் கோட்டை கல்வி மாவட்ட அள வி லான குறு வட்ட தட கள மற் றும் விளை யாட் டுப் போட் டி கள் மதுக் கூர் அரசு பெண் கள் மேல் நி லைப் பள் ளி யில் நடந் தது.
இதில் தட க ளம் மற் றும் குழு விளை யாட் டுப் போட் டி க ளில் அதிக புள் ளி கள் பெற்று முத லி டத்தை வென்று ஒட்டு மொத்த சாம் பி யன் பட் டத்தை பட் டுக் கோட்டை அரசு ஆண் கள் மேல் நி லைப் பள்ளி பெற்று சாதனை படைத் தது.
தட க ளத் தில் 67 புள் ளி கள், குழு விளை யாட் டுப் போட் டி க ளில் 80 புள் ளி கள் பெற்று முத லி டத்தை வென்று ஒட்டு மொத்த சாம் பி யன் பட் டத்தை இப் பள்ளி பெற் றது. மாண வர் க ளுக் கும், உடற் கல்வி ஆசி ரி யர் கள் ஆனந் தன், முரு கா னந் தம், வேலுச் சாமி, வாசு தே வன் ஆகி யோ ருக் கும் பள்ளி வளா கத் தில் பாராட்டு விழா நடந் தது. விழா வில் பள் ளித் தலை மை யா சி ரி யர் சக் தி வேல் முத லி டம் பெற்ற மாண வர் க ளுக் கும் ஆசி ரி யர் க ளுக் கும் சான் றி தழ் மற் றும் பதக் கம் வழங் கி னார்.

0 comment(s) to... “குறுவட்ட தடகள போட்டி மதுக்கூர் அரசு பள்ளி சாம்பியன்”