Posted September 15, 2016byAdiraivanavilin
Labels:
அதிரை வானவில்
அதிராம்பட்டினத்தில்; காலை வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. மதிய வேளையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. தற்போது இரவில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றிவுள்ள சில பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்தது. அதிராம்பட்டினத்தில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை நீடித்தது. இதனால் சாலையோரம், தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. தொடர்ந்து; தற்போது பரவலாக மழை பெய்தது.வருகிறது
0 comment(s) to... “அதிரையில் திடீர் மழை சாலையோரத்தில் மழை நீர் சூழ்ந்தது-(படங்கள் இணைப்பு)”