முடச்சிக்காடு பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி துவக்க விழா

Posted September 10, 2016 by Adiraivanavil in Labels:
சேது பா வா சத் தி ரம், செப்.10:
மரக் கா வ லசை அரசு நடு நி லைப் பள் ளி யில் நடு நி லைப் பள்ளி மாண வி க ளுக் கான தற் காப்பு கலை பயிற்சி துவக்க விழா நடை பெற் றது.
அனை வ ருக் கும் கல்வி இயக் கம் சார் பில் பெண் கல் வி யின் ஒரு பிரி வாக பள்ளி மாண வி க ளுக்கு தற் காப்பு கலை பயிற்சி அளிக் கும் வகை யில் தற் காப்பு கலை யின் ஒரு பிரி வா கிய கராத்தே பயிற்சி சேது பா வா சத் தி ரம் ஒன் றி யம் முடச் சிக் காடு, மரக் கா வ லசை கொடி வ யல், கழ னி வா சல் ஆகிய 3 நடு நி லைப் பள் ளி க ளில் 6, 7, 8ம் வகுப்பு படிக் கும் 75 மாண வி க ளுக்கு அளிக் கப் பட உள் ளது.
மொத் தம் 5 மாதங் கள் நடை பெ றும் இப் ப யிற் சி யின் தொடக்க விழா முடச் சிக் காடு அரசு நடு நி லைப் பள் ளி யில் நடை பெற் றது. ஆசி ரி யர் மாறன் வர வேற்று பேசி னார். மேற் பார் வை யா ளர் டேவிட் சார் லஸ் சிறப் பு ரை யாற் றி னார். கராத்தே ஆசி ரி யர் பாண் டி யன், கராத்தே பயிற் சி யில் மாண வி கள் பின் பற்ற வேண் டிய அடிப் படை முன் னேற் பா டு கள் குறித்து விளக் க ம ளித் தார். ஆசி ரி யர் தங் க ரா ஜன் நன்றி கூறி னார். தொடக்க விழா வில் வட் டார வள மைய பெண் கல்வி ஒருங் கி ணைப் பா ளர் ஆசி ரி யர் பயிற் று நர் ஷாஜி தா பானு, ஜனனி ஆகி யோர் கலந்து கொண் ட னர்.


0 comment(s) to... “முடச்சிக்காடு பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி துவக்க விழா”