முருங்கை பிசினுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் !

Posted September 15, 2016 by Adiraivanavil in Labels:

முருங்கை பிசினுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .

முருங்கை பிசினுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் . . .
முருங்கை மரத்திலிருந்து கருஞ்சிவப்பு நிறத்தில் கிடைக்கும் பிசின், பல நோய்களை குணப்ப‍டுத்தும் மாத்திரைகளாகவும்,
ஆரோக்கியத்தை தக்க‍வைக்கும் டானிக்குகளாகவும் தயாரிக்கப்படுகிற து. ஆகவே இந்த முருங்கை பிசினில் உள்ள‍ மருத்துவத்தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் கண்டறிந்துள்ள‍னர்.
வாயகண்ட ஒரு பாத்திரத்தில் இந்த முருங்கைப் பிசின்-ஐ போட்டு அதில் 1/2லிட். அளவுக்கு தண்ணீர் ஊற்றி  வைத்து கொண்டு,  காலையில் இந்த முருங்கை பிசின் கலந்த தண்ணீரை 2 அவுன்ஸ் அளவு எடுத்துக் கொண்டு அதனுடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஆண்களின் தாது கெட்டிப்படும் என்கிறார்க ள் சித்த‍ மற்றும் இயற்கை மருத்துவர்கள்.
உங்களது உடல்நிலைக்கு ஏற்ற‍தா என்பதை மருத்து வரை அணுகி கலந்தாலோசித்து உட்கொள்வது நன்மையை பயக்கும்.


0 comment(s) to... “முருங்கை பிசினுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் !”