பட்டுக்கோட்டையில் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் - பரபரப்பு
Posted September 10, 2016 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட் டுக் கோட் டை யில் சாலை யில் மரம் முறிந்து விழுந் த தால் பர ப ரப்பு ஏற் பட் டது. இதில் வாக னங் கள் மற் றும் பொது மக் கள் யாருக் கும் எவ் வித பாதிப் பு மில்லை. அரை ம ணி நே ரம் போக் கு வ ரத்து பாதிக் கப் பட் டது.
பட் டுக் கோட்டை- அதி ராம் பட் டி னம் மெயின் ரோட் டில் கரிக் காட் டில் நேற்று காலை 25 ஆண் டு கால 30ம் நம் பர் எண் கொண்ட பூ மரம் முறிந்து சாலை யின் குறுக்கே விழுந் தது. இதில் அருகே இருந்த மின் கம் பம் மற் றும் அதன் கொண்டை வளைவு வளைந் தது. இத னால் அப் ப கு யில் பர ப ரப்பு ஏற் பட் டது. மரம் விழுந் த தால் டெலி போன் மற் றும் மின் கம்பி அறுந் தது. இத னால் மின் தடை ஏற் பட் டது. இந்த மெயின் ரோட் டில் ஏரா ள மான குடி யி ருப் பு கள் மற் றும் வணிக நிறு வ னங் க ளும் உள் ளது. மரம் விழுந் த தால் அதிர்ஷ் ட வ ச மாக குடி யி ருப்பு மற் றும் வணிக நிறு வ னங் க ளுக்கு எந்த பாதிப் பும் இல்லை. இது கு றித்து 28வது வார்டு திமுக கவுன் சி லர் பர மேஸ் வ ரன் கொடுத்த தக வ லின் பே ரில் பட் டுக் கோட்டை நெடுஞ் சா லைத் து றை யி னர் வந்து மரத்தை அப் பு றப் ப டுத் தும் பணி யில் ஈடு பட் ட னர். இந்த சம் ப வத் தால் அவ் வ ழியே அரை மணி நேரம் போக் கு வ ரத்து பாதிக் கப் பட் டது.
இது குறித்து 28வது வார்டு திமுக கவுன் சி லர் பர மேஸ் வ ரன் கூறு கை யில், பட் டுக் கோட்டை- அதி ராம் பட் டி னம் மெயின் ரோட் டில் சாலை யோ ரத் தில் சுமார் 50 ஆண் டு க ளான தென்னை மரம், தூங் கு மூஞ்சி உள் ளிட்ட 5க்கும் மேற் பட்ட மரங் கள் பட் டுப் போய் அடிப் ப குதி சேத ம டைந் துள் ளது. இந்த வழி யாக தான் பள்ளி, கல் லூரி செல் லும் வாக னங் கள் சென்று வரு கின் றன. ஏரா ள மான குடி யி ருப் பு கள் மற் றும் வணிக நிறு வ னங் கள் உள் ளன. இத னால் விபத்து ஏற் ப டு வ தற் குள் அபா ய நி லை யில் உள்ள மரங் களை அப் பு றப் ப டுத் தும் படி நெடுஞ் சா லைத் து றை யி ன ருக்கு பல முறை மனு கொடுத் தும் இது வரை நட வ டிக்கை எடுக் க வில்லை. இதில் தற் போது ஒரு மரம் முறிந்து விழுந் துள் ளது. எப் போ தும் வாக னங் கள் சென்று வரும் இந்த சாலை யில் மரம் முறிந்து விழுந்த நேரத் தில் எந்த வாக னங் க ளும் வரா த தால் அதிர்ஷ் ட வ ச மாக பெரும் விபத்து ஏற் ப ட வில்லை. எனவே சம் மந் தப் பட்ட அதி கா ரி கள் இனி மே லா வது பட் டுப் போன, அடிப் ப குதி சேத ம டைந்த மரங் களை உடனே அப் பு றப் ப டுத்த வேண் டும் என் றார்.
0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் - பரபரப்பு”