அதிரையில் ஈத் மிலன் கமிட்டி நடத்தும் மாபெரும் பெருநாள் சந்திப்பு - விழா

Posted September 14, 2016 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினத்தில் கடந்த வருடங்களை போல் இந்த வருடமும் அதிரை ஈத் மிலன் கமிட்டி நடத்தும் 4-ம் ஆண்டு பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 18-09-2016 காலை 10.00 மணிக்கு பவித்ரா திருமண மண்டபத்தில் அனைத்து சமுதாய சகோதரர்களுடன் பகிர்ந்துகொள்ளும் மாபெரும் பெருநாள் சந்திப்பு  சமூக நல்லிணக்க விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது  இந்த சமூக நல்லிணக்க விழாவில் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்; 
மகிழ்வில் அதிரை ஈத் மிலன் கமிட்டி
இது பற்றி விவரம்;;;.......





0 comment(s) to... “அதிரையில் ஈத் மிலன் கமிட்டி நடத்தும் மாபெரும் பெருநாள் சந்திப்பு - விழா ”