அதிரை மீனவர் வலையில் சிக்கிய 120 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் திருக்கை மீன்
Posted September 17, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் ஆறுமுககிட்டங்கிதெருவை சேர்ந்த மீனவர் சங்கர் இவர் படகில் மீன் பிடித்து கொண்டிருந்த போது வலையில் 120 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் திருக்கை மீன் வலையில் சிக்கியது அதனையடுத்து அதிராம்பட்டினம் மார்க்கெட்டிற்க்கு விற்ப்பனைக்காக கொண்டு வந்தனர் இந்த வகை மீன் பெரும் பாலும் ஆழ்கடல் பகுதிகளில் தான் கிடைக்கும் நம்முடைய கடல் பகுதிகளில் இந்தமீன்கள் கிடைப்பது அபூர்வம் என்று மீனவர்கள் கூறினர்.

0 comment(s) to... “அதிரை மீனவர் வலையில் சிக்கிய 120 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் திருக்கை மீன்”