பட்டுக்கோட்டையில் 1 டன் பாலிதீன் பைகள் பறிமுதல் -நகராட்சி நடவடிக்கை
Posted November 15, 2014 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
இது குறித்து நகராட்சி ஆணையர் அச்சயா கூறுகையில், �தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பொருட் களை சேமிப்பதோ அல்லது விற்பனை செய்வதோ கூடாது. நகராட்சி அலுவலர்கள் ஆய்வின் போது மேற்குறிப்பிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை மற்றும் சேமித்து வைத்திருப்பது கண்டறியப்பட்டால் அவைகளை பறிமுதல் செய்வதுடன் அதற்குரிய அபராதம் விதித்து மேல் நடவடிக்கை தொடரப்படும். கேடு விளைவிக்கும் பாலித்தீன் பொருட்களை பொதுமக்களே முன்வந்து தவிர்த்திட வேண்டும். பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும்போது துணிப் பையோ அல்லது பாத் திரமோ கொண்டு சென்று உணவுப்பொருட் களை வாங்கி உடல் நலத்தை பாதுகாக்கவும், நகரின் நலத்தை பாதுகாக்கவும் வேண்டும்� என்றார்.
பட்டுக்கோட்டையில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 1 டன் எடையுள்ள பாலிதீன் பைகளை நகராட்சி ஆணையர் அச்சயா பார்வையிடுகிறார்.
இது குறித்து நகராட்சி ஆணையர் அச்சயா கூறுகையில், �தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பொருட் களை சேமிப்பதோ அல்லது விற்பனை செய்வதோ கூடாது. நகராட்சி அலுவலர்கள் ஆய்வின் போது மேற்குறிப்பிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை மற்றும் சேமித்து வைத்திருப்பது கண்டறியப்பட்டால் அவைகளை பறிமுதல் செய்வதுடன் அதற்குரிய அபராதம் விதித்து மேல் நடவடிக்கை தொடரப்படும். கேடு விளைவிக்கும் பாலித்தீன் பொருட்களை பொதுமக்களே முன்வந்து தவிர்த்திட வேண்டும். பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும்போது துணிப் பையோ அல்லது பாத் திரமோ கொண்டு சென்று உணவுப்பொருட் களை வாங்கி உடல் நலத்தை பாதுகாக்கவும், நகரின் நலத்தை பாதுகாக்கவும் வேண்டும்� என்றார்.நன்றி தினகரன்
0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் 1 டன் பாலிதீன் பைகள் பறிமுதல் -நகராட்சி நடவடிக்கை”