அதிரை ஹந்தூரி விழாவை முன்னிட்டு பராமரிப்பு பணிகள் தீவிரம்...

Posted November 20, 2014 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டிணம் கடற்கரைதெரு ஹஜரத் ஹாஜா செய்கு அலாவுதீன் அவர்களின் 575 ம் ஆண்டு ஹந்தூரி விழா நடைபெற உள்ளது நாளை கொடிமரம் ஏற்றும் நிகழ்ச்சியுடன் துவங்க இருக்கிறது இந்நிலையில் சாலைகள் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது இதனை 8 வது வார்டு கவுன்சில் சேனா மூனா மற்றும் 9 வது வார்டு கவுன்சிலர் பசுல்கான்
மேற்பார்வையிட்டனர் இதனைத்தொடர்ந்து தர்ஹாவிற்கு பெயிண்ட் அடிக்கும் பணியும் துவங்க இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

படங்கள் மற்றும் செய்தி: சலிம்மாலிக் 








0 comment(s) to... “அதிரை ஹந்தூரி விழாவை முன்னிட்டு பராமரிப்பு பணிகள் தீவிரம்...”