
அதிரை அருகே பள்ளிகொண்டான் லாரல் சீனியர் செகண்டரி (சிபிஎஸ்இ) பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.லாரல் மேல்நிலைப் பள்ளி தாளாளர் பாலசுப்ரமணியம், முதல்வர் சந்திரசேகரன், இயக்குநர்கள் பாலசஞ்சீவி, பாரத், எலிசபெத் தேவாசீர்வாதம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். அறிவியல் கண்காட்சியை அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி
வேதியியல் அசோசியேட் பேராசிரியர் மற்றும் ரிசர்ச் அட்வைசர் டாக்டர் முகமதுபரூக் தொடங்கி வைத்தார். லாரல் மேல்நிலைப்பள்ளி துணை முதல் வர் வி.பி.சந்திரசேகரன், தலைமையாசிரியர் ஆறு முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காட் சியை லாரல் மேல்நிலைப்பள்ளி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் பார்வையிட்டனர்
.நன்றி தினகரன்