மக்கா & ஜித்தாவில் இடி, மின்னல், மழை!-(படங்கள்இணைப்பு)
Posted November 22, 2014 by Adiraivanavil in Labels: வெளிநாடுசெய்தி
சவூதி அரேபியா மக்கா மற்றும் ஜித்தாவில் வெள்ளி இரவு இடி மின்னலுடன் மழை பெய்தது. சவூதியில் பருவ நிலை மாற்றமாக கடந்த நில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஜித்தாவில் பெய்த கடும் மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தகக்து.
0 comment(s) to... “மக்கா & ஜித்தாவில் இடி, மின்னல், மழை!-(படங்கள்இணைப்பு) ”