ஜித்தாவில் சிரமத்தில் 45 இந்திய தொழிலாளிகள்..!!

Posted November 25, 2014 by Adiraivanavil in Labels:
சிரமத்தில் 45 இந்திய தொழிலாளிகள் . ஜித்தாவை அடுத்துள்ள ரிஹாலி என்னும் இடத்தில் 45 இந்திய தொழிலாளிகள் மிகவும் மோசமான குடியிருப்பில் சிரமத்தில் உள்ளனர். 

இவர்களுக்கு ஐந்து மாதங்களாக சம்பளம் இல்லை. லேபர் கோர்ட்டை அணுகிய ஏழுபேர் தாயகம் திரும்பி விட்டனர் ஆனால் இகாமா இல்லாத காரணத்தால்.

மீதமுள்ளோர் தாயகம் திரும்ப இயலவில்லை கணக்கை முடிவு செய்து அவர்களை தாயகம் அனுப்ப விரும்புவதாக அவர்களை ஜித்தாவிற்கு வேலைக்கு அழைத்து வந்துள்ள sejong saudi (korean) contracting contraction company கூறியுள்ளது.

அவர்களது ஸ்பான்சர் ரெட் nitaq qat zone-ல் உள்ளதால் அவர்களுக்கு இது வரை இகாமா கிடைக்கவில்லை.

பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு இந்தியா தூதரகம் வேண்டிய சட்ட உதவிகள் செய்து வருவதாகவும் குடியிருப்பின் பக்கத்தில் உணவு விடுதி அமைந்துள்ளதாகவும் counsul general B.S முபாரக் தெரிவித்துள்ளார்.


0 comment(s) to... “ஜித்தாவில் சிரமத்தில் 45 இந்திய தொழிலாளிகள்..!!”