அதிரையில் சாதனை 30 ஆயிரம் மரக்கன்று நடப்பட்டது. படங்கள் இணைப்பு
Posted November 30, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
கின்னஸ் சாதனையை நோக்கி இன்று தஞ்சை மாவட்டம் முழுவதும் 30 இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது பசுமை தஞ்சாவூர் என்ற இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அதிராம்பட்டினத்தில் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது காதிர் முகைதீன் கல்லூரி. காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி காவல் நிலையம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட முழுவதும் இன்று 30 இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன இதில் பேரூராட்சி மன்ற தலைவர் அஸ்லம் துணைத்தலைவர் பிச்சை மற்றும் கவுன்சிலர்கள் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் காவல் துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அரசு அதிகாரிகள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மரங்களை நட்டனர்.0 comment(s) to... “அதிரையில் சாதனை 30 ஆயிரம் மரக்கன்று நடப்பட்டது. படங்கள் இணைப்பு”