இன்றும், நாளையும் துபாயில் இந்திய காட்டன் டெக்ஸ்டைல் கண்காட்சி,,!!
Posted November 16, 2014 by Adiraivanavil in Labels: வெளிநாடுசெய்தி
துபாயில் இந்திய காட்டன் ஏற்றுமதி நிறுவனம், ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்துடன் இணைந்து இந்திய காட்டன் டெக்ஸ்டைல் கண்காட்சியினை இன்றும், நாளையும் நடத்துகிறது.
கண்காட்சியினை இந்திய கன்சல் ஜெனரல் அனுராக் பூஷன் துவங்கி வைத்தார். துவக்க விழாவில் இந்திய காட்டன் ஏற்றுமதி நிறுவன இணை இயக்குநர் ரவி குமார், டெக்ஸ்மாஸ்
சேர்மன் ராம் பக்சந்தனி, ஷார்ஜா இந்திய வர்த்தக மைய இயக்குநர் ஜெனரல் ஸ்ரீபிரியா குமரையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கண்காட்சியில் இந்திய வர்த்தகர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.
0 comment(s) to... “இன்றும், நாளையும் துபாயில் இந்திய காட்டன் டெக்ஸ்டைல் கண்காட்சி,,!!”