அதிராம்பட்டிணத்தில் இன்று காலை முதலே கடும் மேகமூட்டமாக காணப்பட்டது அதனைத்தொடர்ந்து பகல் 12.00 மணிக்கு கனமழை பெய்தது. இந்த மழை சுமார் 20 நிமிடம் மட்டுமே நீடித்த மழை சிறிது இடைவெளிவிட்டு தற்போது
தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள அதிரை வானவில் பாருங்கள்...