ஜி.கே.வாசன்பொதுக்கூட்டத்திற்க்குஅதிரையிலிருந்து500க்கும் மேற்பட்டோர்பங்கேற்ப்பு(படங்கள்இணைப்பு)
Posted November 28, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
ஜி.கே. வாசன், தொடங்கியுள்ள புதிய கட்சியின் பெயர், கொள்கைகளை பற்றி திருச்சியில் இன்று நடைபெறும் தொடக்க விழா பொதுக்கூட்டத்திற்க்கு
அதிரையில் இருந்து ஜி.கே. வாசன் ஆதரவாளர்கள் 13 வேன்களில் 500க்கும் மேற்பட்டோர் திருச்சிக்கு புறப்பட்டனர் இதனையடுத்து அதிரை பேருந்து நிலையம் அருகில் புதிய கட்சியின் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கி கொண்டடினர்
0 comment(s) to... “ஜி.கே.வாசன்பொதுக்கூட்டத்திற்க்குஅதிரையிலிருந்து500க்கும் மேற்பட்டோர்பங்கேற்ப்பு(படங்கள்இணைப்பு)”