அதிரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை... படங்கள் இணைப்பு
Posted November 14, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக அதிராம்பட்டினம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராத்தை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை கடந்த 3 தினங்களாக தொடர்மழை பெய்து வருவதால் அதிராம்பட்டினம் மல்லிப்பட்டினம் புதுப்பட்டினம் சின்னமனை சேதுபாவாசத்திரம் ஆகிய கடலோர பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்லாததால்
மீன்பிடி துறைமுகங்களில் மீன்பிடிப்படகுகள் கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.0 comment(s) to... “அதிரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை... படங்கள் இணைப்பு”