அதிரை மீனவர் வலையில் சிக்கிய மெகா சைஸ் சம்பா நண்டு(படங்கள'இணைப்பு)

Posted November 13, 2014 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் அருகே உள்ள கீழத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் இவர் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது இவரது வலையில் பிடிப்பட்ட ஒரு நண்டு 3 கிலோ எடைவுள்ளதாக இருந்தது இது பற்றி அந்த மீனவர் கூறுகையில் சம்பாநண்டு சமீப காலங்களாக அதிகபட்சம் 2 கிலோ எடை உள்ள நண்டுகள் மட்டுமே அதிராம்பட்டினம் கடல் பகுதியில் பிடிபடும்
அதைவிட அதிக எடையுள்ள நண்டு பிடிபடுவது அரிது இந்நிலையில் தற்போது 3கிலோ எடையுள்ள சம்பா நண்டு பிடிபட்டது மகிழ்ச்சியாக உள்ளது என்றார் 





0 comment(s) to... “அதிரை மீனவர் வலையில் சிக்கிய மெகா சைஸ் சம்பா நண்டு(படங்கள'இணைப்பு)”