அதிரை பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் நேரு பிறந்தநாள் விழா... படங்கள் இணைப்பு

Posted November 14, 2014 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினத்தை அடுத்த புதுக்கோட்டை உள்ளுரில் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் முன்னாள் பாரதப்பிரதமரர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழா கொண்டாப்பட்டது இந்நாளை குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது இந்நிலையில் பொதுவாக பள்ளி நிகழ்ச்சிகளில் குழந்தைகள் பாடல்கள் நடனம் கவிதை பேச்சுக்போட்டி திருக்குறள் வினாவிடை என்று அமர்க்களப்படுத்துவார்கள் ஆனால் இப்பள்ளியில்
குழந்தைகள் தினத்தில் குழந்தைகளை மகிழ்விக்க பள்ளியின் ஆசிரியர் ஆசிரியைகள் பாட்டுப்பாடி கவிதைகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் செய்து மகிழ்வித்தனர் இந்நிகழ்ச்சியின் ஏற்ப்பாடுகளை பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்






0 comment(s) to... “அதிரை பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் நேரு பிறந்தநாள் விழா... படங்கள் இணைப்பு”