21 கிலோ கஞ்சா பதுக்கிய பெண் கைது
Posted November 13, 2014 by Adiraivanavil in Labels: சேதுபாவாசத்திரம்;
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள பூக் கொல்லை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி அன்னக்கிளி (41). இவர் கஞ்சா வைத்திருப்பதாக பேராவூரணி போலீசாருக்கு தகவல் கிடைத் தது. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் மாலை பேராவூரணி இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை, சப்இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் அன்னக்கிளியின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது வீட் டின் முன்புறம்
21 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பேரா வூரணி போலீசார் வழக்குப்பதிந்து அன்னக்கிளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.நன்றி தினகரன்
21 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பேரா வூரணி போலீசார் வழக்குப்பதிந்து அன்னக்கிளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.நன்றி தினகரன்
0 comment(s) to... “21 கிலோ கஞ்சா பதுக்கிய பெண் கைது”