அதிரையை சேர்ந்தவரா இவர்? போலீஸார் தீவிர விசாரணை –படங்கள்இணைப்பு
Posted November 12, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிரையை சேர்ந்தவராஇவர்? போலீஸார் தீவிர விசாரணை?
திருவாரூர் மாவட்டம் மன்னர்குடி தெப்பக்குளம் அருகில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்துகிடந்தார் அவர் யார்? ஏந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது பற்றி அதிராம்பட்டினத்தில் மன்னார்குடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இவரை உங்களுக்கு அடையாளம்
தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்கவும்
தகவல் அதிரைவானவில்

0 comment(s) to... “ அதிரையை சேர்ந்தவரா இவர்? போலீஸார் தீவிர விசாரணை –படங்கள்இணைப்பு”



