உலகின் அதிசயமாக மீன் துடுப்பு போல் பிறந்த குழந்தை
Posted November 11, 2014 by Adiraivanavil in Labels: அதிசியம்
எகிப்து நாட்டின் தென் பகுதியில் கெனா பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த ஆண் குழந்தையின் இடுப்புக்கு கீழே உள்ள பகுதி மீன் துடுப்பு போல் காட்சியளித்தது.
மருத்துவத்துறையில் இவற்றை அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக குழந்தை பிறந்த ஒரு சில மணி நேரம் கழித்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் யஹ்யா அஹமது தரப்பில் கூறப்படுவதாவது, குழந்தையின் இரண்டு கைகளை தவிர உடலின் மேற்பகுதி சாதரணமாக பிறக்கும் குழந்தைகளை போல் இருந்தது.
குழந்தையின் கீழ்பகுதி மீன் துடுப்பு போல் காணப்பட்டது. மரபணுவில் ஏற்பட்ட மாற்றம், கர்ப்ப காலத்தில் பின்பற்றப்படும் தவறான உணவு பழக்க வழக்கம் போன்றவற்றால் இதுபோல் குறைபாடுடன் குழந்தை பிறக்கிறது.

0 comment(s) to... “உலகின் அதிசயமாக மீன் துடுப்பு போல் பிறந்த குழந்தை”