அதிரையில் நாளை அருள்மிகு துரௌபதையம்மன் தீ மிதி திருவிழா
Posted April 10, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிரையில் நாளை அருள்மிகு துரௌபதையம்மன் தீ மிதி திருவிழா அதிராம்பட்டினத்தில் உள்ள கரையூர் கிராமத்தில் அருள்மிகு துரௌபதையம்மன் திருக்கோவிலில் கடந்த 30 நாட்களாக முன்பு மகாபாரத சொற்பொழிவும், திரையில் வீடியோ புரோஜக்டர் மூலமும் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இவ்நிகழ்ச்சியை கிராம தலைவர் மற்றும் நிர்வாகிகள் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்றை தினம் சக்தி கரமும், இந் நிகழ்ச்சியை தொடர்ந்து நாளை (11ந் தேதி) சரியாக 4.30 மணிக்கு மன்னப்பன் நாயக்கன் குளத்தில் இருந்து பக்தர்கள் பய பக்தியுடன் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் முக்கிய வீதி வழியாக ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக நடந்து வந்து குளத்திலிருந்து வெகு தொலைவில் பக்கதர்கள் தீயில் இறங்குவார்கள்
0 comment(s) to... “அதிரையில் நாளை அருள்மிகு துரௌபதையம்மன் தீ மிதி திருவிழா”