உங்களை யாராவது லவ் பண்றாங்களா…? – கண்டறிய ஒரு சில அறிகுறிகள்
Posted April 10, 2016 by Adiraivanavil in Labels: கல கலஉங்களை யாராவது லவ் பண்றாங்களா…? – கண்டறிய ஒரு சில அறிகுறிகள்
உங்களை யாராவது லவ் பண்றாங்களா…? – கண்டறிய ஒரு சில அறிகுறிகள்
இன்றைய காலத்தில் ஆண் பெண் நண்பர்களாக நீண்ட நாட்கள் இருக்க முடிவதில்லை. அவ்வாறு
நண்பர்களாக பழகும்போது, அவர்களுக்கு ள்ளேயே ஒருவித வித்தியாசமான உணர் வுகள் வந்துவிடுகின்றன.
ஆனால் அவற்றை ஆண்கள் வெளிப்படை யாக தெரிவித்துவிடுகின்றனர். ஆனால் பெண்கள் சொல்லமாட்டார்கள். ஆகவே அவர்களது மனதில் உங்களை பிடித்திருக் கிறது என்பதை ஈஸியாக கண்டறிய ஒரு சில அறிகுறிகள் இருக்கின்றன.

அந்த அறிகுறிகளை வைத்து பெண்களுக்கு உங்களை பிடித்திருக்கிறதா, பிடிக்கவில் லையா என்பதை கண்டறியலாம். அது என் னவென்று படித்து, உங்கள் மனதில் இருக்கு ம் பெண்ணிற்கு உங்களை பிடித்திருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்…

அந்த அறிகுறிகளை வைத்து பெண்களுக்கு உங்களை பிடித்திருக்கிறதா, பிடிக்கவில் லையா என்பதை கண்டறியலாம். அது என் னவென்று படித்து, உங்கள் மனதில் இருக்கு ம் பெண்ணிற்கு உங்களை பிடித்திருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்…
பெண்களுக்கு பிடித்தால் எப்படி நடப்பார்கள் தெரியுமா?ஆண்களே!!!

*பெண்களுக்கு உங்களைபிடித்தால், அவர்களே உங்களை அடிக்கடி
தொடுவார்கள். உதாரணமாக, அடிப்ப து, அடிக்கடிதொட்டுப்பேசுவது, கை குலுக்குவது, கைகளை பிடித்து நடப்பது போன்றவற்றை செய்வார்கள். ஆம், உண் மைதான். ஏனெனில் அவர்கள் உங்கள்மீது விருப்பம் இருப் பதால் தான் அவர்கள் உங்களை தொட ஆரம்பிக்கிறார்கள். பின்னர் நீங்கள் தொட்டாலும், எதுவும் சொல்லாமல், முகத்தை சுளிக்காமல், தள்ளிவிடாமல் இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். பின்னர் என்ன ஜமாய்ங்கப்பா…
* உங்களைப் பிடித்தால், என்ன தான் நீங்கள் பேசினாலும் பெண்கள் சிரித்
துக்கொண்டே இருப்பார்கள். அது எவ்வளவுதான் படு மொக்கையாக இருந்தாலும், அவர்கள் விழுந்து விழு ந்து சிரித்தால், நிச்சயம் அது காதல்தான். மேலும் உங்கள் பேச்சை அவர்கள் ரசிக்கிறார்கள் என்றும் அர்த்தம்.
* எங்கேனும் அவர்களுடன் வெளியே தனியாக போக திட்டம்போட்டு, அவர்களிடம்கேட்டு, அவர்களுக்கு வேலை இருப்பது
உங்களுக்கு தெரிந்தும், உங்களுடன் வருவதற்கு ஒப்புக்கொண்டால், அந்நேரத்தில் நீங்கள் அத்திட்டத்தை முறியடிக்காமல் செல்லுங்கள். ஏனெனில் அவர்கள் உங்களுடன் வெளியேவந்து, அப்போதும் உங் களிடம் காதலை சொல்லும் வாய்ப்புகளும் உண்டு. இந்த சந்தர்ப்பத் தை வேஸ்ட் செய்ய வேண்டாம்.

* உங்களிடம் பேசும்போது, பெண்கள் தங்கள் முடிகளை கைகளால் சுருட்டிக்கொண்டிருப்பதை, நீங்கள் கண்டால் , நிச்சயம் அவர்களுக்கு உங்கள்மீது ஒரு கண் உள்ளது என்பதை
அறிய லாம். இது ஒரு சிறிய சிம்டம் தான்.
*நீங்கள் வேறுஒரு பெண்ணிடம் பேசுவதைப்பார்த் து கோபப்பட்டால், அதுகூட உங்கள்மீது இருக்கும் ஒரு வகையான காதல்தான். ஆனால் இதை அவர் களிடம் கேட்டால், அவர்கள்
ஒப்புக்கொள்ள மாட் டார்கள். ஏனெனில் உண்மையில் அவர்கள் உங் களை வேறு யாருக்கும் விட்டுக்கொடுப்பதை விரும்பவில்லை. இந்நேரத்தில் அவர்களது காதல் வெளிப்படுகிறது.
என்ன நண்பர்களே!!! உங்களை யாராவது லவ் பண்றாங்களா…?
0 comment(s) to... “உங்களை யாராவது லவ் பண்றாங்களா…? – கண்டறிய ஒரு சில அறிகுறிகள்”