அதிரை துர்க்காசெல்லியம்மன் கோவிலில்1000 குத்துவிளக்கு பூஜை

Posted April 15, 2016 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் பேரூந்து நிலையம் அருகில் உள்ள துர்க்கா செல்லியம்மன் கோவிலில் , உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், குடும்பம் நலம்பெற வேண்டியும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. 

மாலையில் 1000 பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை நடந்தது. . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.







0 comment(s) to... “அதிரை துர்க்காசெல்லியம்மன் கோவிலில்1000 குத்துவிளக்கு பூஜை”