முத்துப்பேட்டை அருகே பைக் மீது மினி வேன் மோதி கணவன், மனைவி பலி
Posted April 11, 2016 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத் துப் பேட்டை, ஏப். 11:
திரு வா ரூர் மாவட் டம் முத் துப் பேட்டை அடுத்த கீழ நம் மங் கு றிச்சி ஆதி தி ரா வி டர் தெருவை சேர்ந் த வர் கல் யா ண சுந் த ரம் (45). இவ ரது மனைவி ஜெயா (40). இவர் கள் இரு வ ரும் திருத் து றைப் பூண்டி அருகே உள்ள உற வி னர் வீட்டு விஷே சத் துக்கு பைக் கில் நேற்று சென் ற னர். பின் னர் வீட் டுக்கு புறப் பட்டு வந்து கொண் டி ருந் த னர். கிழக்கு கடற் கரை சாலை பின் னத் தூர் வளைவு விஏஓ அலு வ ல கம் அருகே வந் த போது முத் துப் பேட் டை யி லி ருந்து திருத் து றைப் பூண்டி நோக்கி பழங் கள் ஏற்றி சென்ற மினி வேன், பைக் மீது மோதி யது. இதில் கல் யா ண சுந் த ரம், ஜெயா ஆகி யோர் சம் பவ இடத் தி லேயே பலி யா கி னர்.
இது கு றித்து தக வல் அறிந் த தும் உற வி னர் கள், பொது மக் கள் சம் பவ இடத் துக்கு வந்து இந்த பகு தி யில் அடிக் கடி விபத்து நடப் ப தால் வேகத் தடை அமைக்க வலி யு றுத்தி மறி ய லில் ஈடு பட் ட னர். டிஎஸ்பி கண் ண தா சன், இன்ஸ் பெக் டர் ராஜ் கு மார் ஆகி யோர் மறி யல் ஈடு பட்ட பொது மக் க ளி டம் பேச் சு வார்த்தை நடத் தி னர். அப் போது வேகத் தடை அமைக்க நட வ டிக்கை எடுப் ப தாக கூறி னர். இதை ய டுத்து பொது மக் கள் கலைந்து சென் ற னர்.
பின் னர் கல் யா ண சுந் த ரம், ஜெயா ஆகி யோ ரது உடல் களை பிரேத பரி சோ த னைக் காக திருத் து றைப் பூண்டி அரசு மருத் து வ ம னைக்கு அனுப்பி வைத் த னர். இது கு றித்து எடை யூர் போலீ சார் வழக் குப் ப திந்து மினி லாரி ஓட்டி வந்த தஞ்சை மாவட் டம் பேரா வூ ர ணியை சேர்ந்த சிரஞ் சீ வியை கைது செய்து விசா ரித்து வரு கின் ற னர். மறி ய லால் 1 மணி நேரம் போக் கு வ ரத்து பாதிக் கப் பட் டது.
வேகத்தடை கேட்டு கிராம மக்கள் மறியல்
பைக் மீது மோதிய மினி வேன்.
0 comment(s) to... “ முத்துப்பேட்டை அருகே பைக் மீது மினி வேன் மோதி கணவன், மனைவி பலி”