தீக்காயமா? மருந்தை தேடி அலையாதீர்..........
Posted January 08, 2015 by Adiraivanavil in Labels: வானவில் மருத்துவம்
முட்டையை எடுத்து வெள்ளைக்கருவை தனியாக பிரித்தெடுத்து காயத்தின் மீது முழுமையாக தடவுங்கள்
சிறிது நேரத்தில் வெள்ளைக்கரு காய்ந்து ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது சிறிது நேரத்தில் வலி முற்றிலும் குறைந்து விடும் இதை தொடர்ந்து செய்து வந்தால் பத்தே நாட்களில் காயத்திற்கான தடயமே இல்லாமல் போய்விடும் இதை தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் செய்யும் யுக்தியும் இதுவே..
0 comment(s) to... “தீக்காயமா? மருந்தை தேடி அலையாதீர்..........”