அதிரையில் எம்ஜிஆரின் 98வது பிறந்த நாள்விழா-(படங்கள் இணைப்பு)

Posted January 17, 2015 by Adiraivanavil in Labels:
இன்று எம்ஜிஆரின் 98வது பிறந்த நாள்விழா நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது.98வது பிறந்த நாளை முன்னிட்டு அதிராம்பட்டினத்தில்
பேருந்து நிலையம் அருகே ஒன்று கூடிய அ.தி.மு.கவினர் நகர செயலாளர் தலைமையில் அமைதிப் பேரணி சென்றனர். இதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர்  எம்ஜிஆரின் அவர்களின் படத்துக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க வினரால் மரியாதை செய்யப்பட்டது. இதில் அ.தி.மு.க நிர்வாகிகள், எம்.ஜி.ஆர் கழக நிர்வாகிகள், வார்டு கவுன்சிலர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.  இதே போல் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே உள்ள எம்ஜிஆர் சிலைகளுக்கு கட்சி தலைவர்கள் மாலையணிவித்து மரியாதை செய்கிறார்கள். எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது




 





0 comment(s) to... “அதிரையில் எம்ஜிஆரின் 98வது பிறந்த நாள்விழா-(படங்கள் இணைப்பு)”