அதிரையில் நாளை மின் தடை

Posted January 28, 2015 by Adiraivanavil in Labels:



அதிரை மின்சார வாரியத்தில் மாதாந்திர பராமரிப்பு  நாளை 29-01-2015 வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மின்சார வாரிய தகவல் தெரிவிக்கின்றன.



0 comment(s) to... “அதிரையில் நாளை மின் தடை”