முஸ்லிம் லீக் கட்சியில்உறுப்பினர் சேர்க்கை தீவிரம்
Posted January 23, 2015 by Adiraivanavil in Labels: முஸ்லிம் லீக்
முஸ்லிம் லீக் தஞ்சை தெற்கு மாவட்டதிருக்கு உறுப்பினர் சேர்க்கும் பனி தீவிரமாக நடைபெற்று வருகிறது இது வரை 3000 நபர்கள் கட்சியில் இணைந்துள்ளனர் .மேலும் இன்று பேராவூரணி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களுக்கு முஸ்லிம் லீக் நிர்வாகிகள் சென்று உறுப்பினர் சேர்க்கும் பணியில் ஈடுப்பட்டனர் .இந்த பகுதியில் அதிகளவில் இளைஞர்கள் ஆர்வமுடன் கட்சியில் இணைந்தனர் .இந்த உறுப்பினர் சேர்க்கும் பணிக்கு மாநில துணை தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் ,மாவட்ட துணை தலைவர் பி எஸ் .ஹமீது ,அதிரை நிர்வாகிகள் கே.கே ஹாஜா ,முனாப் BA.BL,அபூபக்கர் ஜமால் முகமது மற்றும் மணிச்சுடர் சாகுல் ஹமீது உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
படங்கள்
செய்திகள்
மணிச்சுடர் சாகுல் ஹமீது

.jpg)
0 comment(s) to... “முஸ்லிம் லீக் கட்சியில்உறுப்பினர் சேர்க்கை தீவிரம்”




