skip to main |
skip to sidebar
Posted January 09, 2015
by
Adiraivanavil
in
Labels:
அதிரை வானவில்
அதிரையில் E .Bஅருகே இன்று இரவு 6:30 மணியளவில் பட்டுக்கோட்டை இருந்து அதிரைக்கு இருசக்கர வாகனத்தில் பள்ளி மாணவர்கள் வந்துகொண்டு இருக்கும்பொழுது எதிர்பாராமல் குறுக்கே வந்து கொண்டு இருந்த மாட்டின் மிது மோதியது இதில் பயணமான முன்று பேருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனே தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சை கொண்டு செல்லப்பட்டனர். இதில்புதுத்தெரு சேர்ந்த மொய்தீன் இவர்களின் மகன் ஹனீப் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்படுத்தியது
.