அதிரை அருகே கடல்குதிரைகள் கடல்பல்லிகள் பறிமுதல் போலீஸார் நடவடிக்கை-படங்கள்இணைப்பு
Posted January 20, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
தஞ்சை மாவட்ட கடலோரப்பகுதிகளில் கடந்த 15 தினங்களாக கடலோர காவல் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் கடலோர காவல் போலீஸார்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் அதிராம்பட்டினம் அருகில் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகர்,ராஜசேகர் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவி கார்த்திகேயன் திருவேங்கடம் கிட்டப்பா ஆகியோர் கழுமங்குடா கிராமம் 
0 comment(s) to... “அதிரை அருகே கடல்குதிரைகள் கடல்பல்லிகள் பறிமுதல் போலீஸார் நடவடிக்கை-படங்கள்இணைப்பு”



