ஆள் உயர கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றிய அரசு மருத்துவ மனை. தேசிய ஆர்வளர்கள் அதிர்ச்சி.
Posted January 28, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டையில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. பல இடங்களில் தேசிய கொடிகளை அவமதிக்கும் சம்பவங்களும் நடந்தது. இச்சம்பவம் தேசிய ஆர்வளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த நிலையில் வழக்கமாக பட்டொளி வீசி பறக்கும் நமது தேசிய கொடி, சுமார் 15 அடி முதல் 20 அடி வரை உள்ள கம்பங்களில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம். அதே போல் சென்னை கோட்டையில் 100 அடிக்கும் மேல் உயரத்தில் உள்ள கம்பத்தில் ஏற்றப்படுவதும் வழக்கம். ஆனால், வழக்கத்துக்கு மாறாக முத்துப்பேட்டை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ மனை நிர்வாகம் சார்பில் நேற்று நடந்த குடியரசு தின நிகழ்ச்சியில்
படம்
செய்தி:
நிருபர் : மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை

.முத்துப்பேட்டை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் மருத்துவ மனை நிர்வாகம் சார்பில் நேற்று நடந்த குடியரசு தின நிகழ்ச்சியில் தேசிய கொடியை ஒரு ஆள் உயரத்தில் உள்ள ஒரு கம்பத்தில் ஏற்றி; நிகழ்ச்சியை நடத்தினர்.
3.சமூக ஆர்வளர் முகம்மது மாலிக்
3.சமூக ஆர்வளர் முகம்மது மாலிக்

0 comment(s) to... “ஆள் உயர கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றிய அரசு மருத்துவ மனை. தேசிய ஆர்வளர்கள் அதிர்ச்சி.”

