அதிரையில் நெய் புரோட்டா - அதிரடி ஆஃபருடன் நாளை துவக்கமாகிறது ஹோட்டல் A1 ஸ்டார்

Posted January 21, 2015 by Adiraivanavil in Labels:


அதிராம்பட்டினம் சேது ரோடு பவித்ரா திருமண மண்டப வளாகத்தில் நாளை ஹோட்டல் A1 ஸ்டார்  துவக்கமாகிறது இதில் நெய் புரோட்டா ரால் பிரியாணி சிக்கன் பிரியாணி
மட்டன் பிரியாணி என அனைத்து வகை உணவு வகைகளும் தயார் செய்யப்படுவதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார் மேலும் இந்த உணவகத்தில் சுத்திகரிப்பட்ட குடிநீர் கனிவான உபசரிப்புடன் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார் துவக்கவிழா சிறப்பு சலுகையாக சிக்கனுடன் 4 புரோட்டா ரு 50 க்கு வழங்கப்பட உள்ளது.


0 comment(s) to... “அதிரையில் நெய் புரோட்டா - அதிரடி ஆஃபருடன் நாளை துவக்கமாகிறது ஹோட்டல் A1 ஸ்டார் ”