அதிரை கடற்கரைத்தெருவில் தொற்று நோய் பரவும் அபாயம்- பொதுமக்கள் கவலை

Posted January 09, 2015 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் மக்கிய மற்றும் மக்காத குப்பைகள் அதிகளவில் தேங்கி நிற்பதால் கொசு மற்றும விஷ வண்டுகள்
அதிகமாய் காணப்படுகிறது இதனால் பொதுமக்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனர் பல நாட்களாக பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் இக்குப்பைகள் தேங்கி நிற்கும் பகுதிகளில் சாக்கடை கழிவுநீர் கலந்து இருப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தனர்


படங்கள் மற்றும் செய்தி - சலீம்மாலிக்

















0 comment(s) to... “அதிரை கடற்கரைத்தெருவில் தொற்று நோய் பரவும் அபாயம்- பொதுமக்கள் கவலை”