அதிரை கடற்கரைத்தெரு சந்தனக்கூடு விழா
Posted December 04, 2014 by Adiraivanavil in Labels: கடற்கரை தெரு
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு சந்தனக்கூடு இன்று இரவு நடைபெற்றது இவ்விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில வருடங்களாக இவ்விழாவிற்கு எதிர்ப்புகள் வந்தவண்ணம் இருந்தது அதேபோல் இவ்வருடமும் இவ்விழா நடக்கக்கூடாது என எதிர்ப்புகள் வந்த நிலையில் விழாக்கமிட்டியின்ர் சந்தனக்கூடு விழாவைநடத்திமுடித்தனர் இதில் திரைப்பட இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது
இவ்விழாவிற்கு அதிரை மற்றும் வெளியுரிலிருந்து மக்கள் வந்து சந்தனக்கூடு விழாவில் கலந்துகொண்டனர்0 comment(s) to... “அதிரை கடற்கரைத்தெரு சந்தனக்கூடு விழா”

