இந்தியாவின் பிரபலமான சினிமா ஷூட்டிங் ஸ்பாட்ஸ்! (படங்கள்இணைப்பு)

Posted December 10, 2014 by Adiraivanavil in Labels:

இந்தியாவில் எக்கச்சக்கமான சினிமா படப்பிடிப்பு தளங்கள் உள்ளன. இயற்கையும், கலாச்சாரமும், தொன்மையும் பின்னிப்பிணைந்து கிடக்கும் இந்தியாவின் பல்வேறு இடங்களில் எந்நேரமும் சினிமாக்காரர்களின் கூட்டம் இருந்துகொண்டே இருக்கிறது. இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல மூலைகளிலிருந்தும் பல்வேறு நாடுகளிலிருந்து இங்கு வந்து படப்பிடிப்பு நடத்திச் செல்கின்றனர். அந்தவகையில் இந்தியாவின் மிகவும் பிரபலமான படப்பிடிப்பு தளங்களாக திகழும் இடங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். இவை மிகச் சிறந்த சுற்றுலாத் தளங்களாகவும் திகழ்வதோடு, சினிமா ஷூட்டிங்கும் நடத்தப்படுவதால், அவற்றைக் காணும் ஆர்வத்தோடு ஆயிரக்கணக்கான பயணிகள் இவ்விடங்களுக்கு வந்து செல்கின்றனர்.






























0 comment(s) to... “இந்தியாவின் பிரபலமான சினிமா ஷூட்டிங் ஸ்பாட்ஸ்! (படங்கள்இணைப்பு) ”