சவூதியில் இந்திய தொழிலாளர்களது பிரச்சினைகளுக்கு வழிகாட்டு மையம் ஜித்தாவில் அமைக்கப்பட்டுள்ளது
Posted December 09, 2014 by Adiraivanavil in Labels: வெளிநாடுசெய்தி
இந்திய தொழிலாளர்களது பிரச்சினைகளுக்கு வழிகாட்டு மையம்.
ஜித்தாவில் முதன் முறையாக இந்திய தொழிலாளர்களது சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கும், ஆரோக்கியத்திற்கும் வழிகாட்டு மையம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. “Pravasi Sevana Kendra“ என்னும் இந்த வழிகாட்டு நிலையத்தை, இந்தியன் கான்சல் ஜெனரல் முபாரக் ஒத்துழைப்புடன், இந்தியன் பாஸ்போர்ட் கான்சல் தாஸ் ஜெயகுமார் கடந்த சனிக்கிழமை திறந்து வைத்தார்.
இது சரபிய்யா இம்பாலா கார்டனில் புதன் கிழமை தோறும் 8.30 முதல் 11 p.m வரை இயங்கும்.
தி.ரஹ்மத்துல்லா
0 comment(s) to... “சவூதியில் இந்திய தொழிலாளர்களது பிரச்சினைகளுக்கு வழிகாட்டு மையம் ஜித்தாவில் அமைக்கப்பட்டுள்ளது”