முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புற்றுநோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்

Posted December 14, 2014 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை ஆசாத்நகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து புற்றுநோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. கிளை தலைவர் அப்துல் அஜீஸ் தலைமை வகித்தார். முன்னால் மாவட்ட தலைவர் அன்சாரி, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் பிர்தொவ்ஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர.; இதில் அரசு மருத்துவர் அரவிந்குமார் கலந்துக்கொண்டு பொதுமக்களின் புற்றுநோய் குறித்த பல்வேறு
கேள்விகளுக்கு பதில் அளித்தார.; இதில் மருத்துவமனை செவிலியர்கள், தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர். முடிவில் பள்ளி இமாம் ராஜிதீன் நன்றி கூறினார்


.நன்றி படம்செய்தி

நிருபர்: மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை


0 comment(s) to... “முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புற்றுநோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்”