முத்துப்பேட்டையில் கொம்பு முளைத்த அதிசய ஆப்பில்!
Posted December 19, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை பழைய பஸ்டான்ட் அருகே பழக்கடை வைத்திருக்கும் பாலகுமார் என்பவரின் கடைக்கு விற்பனைக்கு வந்த ஆப்பில்களில் ஒன்று கொம்பு முளைத்து. பார்க்க விநாயகர் தோற்றத்தில் உள்ளது. இதனை பாலகுமார் கடையில் உள்ள சாமி படம் அருகில் வைத்து வழிப்பட்டு வருகிறார்
நன்றி படம் செய்தி:நிருபர்: மு.முகைதீன் பிச்சை முத்துப்பேட்டை
0 comment(s) to... “முத்துப்பேட்டையில் கொம்பு முளைத்த அதிசய ஆப்பில்!”