அதிரையில் SDPI கட்சியின் செயல் வீரர்கள் சேர்க்கை தீவிரம்.. (படங்கள்இணைப்பு)

Posted December 12, 2014 by Adiraivanavil in Labels:

SDPI கட்சியின் செயல் வீரர்கள் சேர்ககை நவம்பர் முதல் டிசம்பர் வரை இந்தியா முழுவதும்  நடைபெற்று வருகிறது இதன் ஒருபகுதியாக அதிராம்பட்டினம் பெரிய ஜும்ஆ பள்ளியில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையில் கல்நது கொண்டவர்களிடன் உறுப்பினர் சேர்ககை நடைபெற்றது இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் இலியாஸ் தலைமையில் நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நேரடிக் களத்திலிருந்து - அதிரைவானவில் ஆசிரியர்



செய்திகளை உடனுக்குடன் தருவதில் முன்னணி வகிக்கும் அதிரை வானவில் பாருங்கள்











செய்திகளை உடனுக்குடன் தருவதில் முன்னணி வகிக்கும் அதிரை வானவில் பாருங்கள்


0 comment(s) to... “அதிரையில் SDPI கட்சியின் செயல் வீரர்கள் சேர்க்கை தீவிரம்.. (படங்கள்இணைப்பு)”