திருச்சியில் சகோதரத்துவ மாநாட்டுக்கு அழைப்பு - அறிவகம் இஸ்லாமிய அழைப்பு மையம்

Posted December 19, 2014 by Adiraivanavil in Labels:





இஸ்லாத்தை பற்றிய தவறான புரிந்துணர்வை களையவும் இஸ்லாத்தின் பக்கம் மக்களை ஈர்க்கவும் உண்மையான அன்பும்,சகோதரத்துவமும் மலர...
அறிவகம் இஸ்லாமிய அழைப்பு மையம் நடத்தும் "சகோதரத்துவ மாநாடு
அழைப்பிதழ்"
நாள்:- 19,20,21 டிசம்பர் 2014
இடம்:- LKS அரிஸ்டோ மஹால்,மத்திய பேருந்து நிலையம்,திருச்சி.
டிசம்பர் 19:-
இஸ்லாமிய கண்காட்சி
காலை 10.00
*இந்தியாவில் இஸ்லாம் வருகைக்கு முன்...
*வேலுநாச்சியரும்...திப்புசுல்தானும்...
*இஸ்லாமும்,விஞ்ஞானமும்
*இஸ்லாத்தை ஏற்ற பிரபலங்கள்
*இந்தியாவில் இஸ்லாம் வருகைக்கு பின் ஏற்பட்ட மாற்றங்கள்
காட்சி படம்
* ஒளரங்கசீப் கட்டிய கோவில்
* முஹம்மது கஜினி சோமநாத் கோவிலை இடித்தாரா? இன்னும்...
டிசம்பர் 20:-
கருத்தரங்கம்
காலை 10:30
*தஃவா களத்தின் சவால்களும், வாய்ப்புகளும்.
(இஸ்லாமிய அழைப்பாளர்களுக்காண கருத்தரங்கம்)
மாலை 4:30
 *பெண்கள் நவீன உலகின் பிரச்சனைகளும்,தீர்வுகளும்
*உரிமைகளின் மார்க்கம் இஸ்லாம்
இரவு 7:00
* தஃவா களத்தில் ஆலிம்களின் பங்கு
(ஆலிம்கள்,உலமாக்களுக்கான கருத்தரங்கம்)
டிசம்பர் 21:-
காலை 10:00
*எங்களை கவர்ந்த இஸ்லாம்
 "மாநாட்டு பொதுக்கூட்டம்"
மாலை 4:30
* இஸ்லாம் - ஓர் பரிபூரண வாழ்க்கை திட்டம்.
இந்நிகழ்ச்சிக்கு அனைத்து சமுக மக்களையும் அன்புடன் அழைக்கிறது..

தகவல்:
தமிழ்நாடு டெவலப்மெண்ட் ஃபவுண்டேஷன் டிரஸ்ட்(TNDFT).


0 comment(s) to... “திருச்சியில் சகோதரத்துவ மாநாட்டுக்கு அழைப்பு - அறிவகம் இஸ்லாமிய அழைப்பு மையம்”