அதிரை SDPI கட்சிக்கு செயல்வீரர்கள் சேர்க்கும் பணி நடைபெற்றது
Posted December 16, 2014 by Adiraivanavil in Labels: SDPI
அதிராம்பட்டினத்தில் SDPI கட்சிக்கு செயல்வீரர்கள் சேர்க்கும் பணியில் அதிரை நகர தலைவர் அப்துல்ரஹ்மான் தலைமையில் நகர நிர்வாகிகள் உள்பட உறுப்பினர்களும் ஈடுபட்டனர் நவம்பர் முதல் டிசம்பர் வரை செயல்வீரர்கள் சேர்க்கும் பணி
நடைபெற்று வருகிறது கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை எடுத்துக்கூறினர் இதில் புதிய செயல்வீரர்களாக பலரும் தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
நடைபெற்று வருகிறது கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை எடுத்துக்கூறினர் இதில் புதிய செயல்வீரர்களாக பலரும் தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
தகவல் மற்றும் படங்கள்: அதிரை SDPI
1 comment(s) to... “அதிரை SDPI கட்சிக்கு செயல்வீரர்கள் சேர்க்கும் பணி நடைபெற்றது”