அதிரையில் அறிமுகமானது புதிய பரிமானத்துடன் வாக்களர் அடையாள அட்டை
Posted December 11, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
வாக்காளர் அடையாள அட்டை தற்போது புதிய பரிமானத்துடன் வண்ணத்தில் பிளாஸ்டிக் கார்டுகளில் அறிமுகமாகியது முந்தைய அடையாள அட்டை கருப்பு வெள்ளையில் போட்டோக்களை அடையாளம் காணமுடியாதபடி இருந்தது தற்போது கண்கவர் தோற்றத்துடன் கலர் புகைப்படங்களுடன் காட்சியளிக்கிறது.
0 comment(s) to... “அதிரையில் அறிமுகமானது புதிய பரிமானத்துடன் வாக்களர் அடையாள அட்டை”