அதிராம்பட்டினத்தில் 13.6மி.மீ. மழை பதிவு

Posted December 18, 2014 by Adiraivanavil in Labels:


அதிராம்பட்டினத்தில் நேற்று காலைமுதல் கனமழை பெய்து வருகிறது கடந்த சில நாட்களாக சிறு தூரல்களும் மிதமான மழைகளுமாய் இருந்த நிலையில் இன்று நல்லமழை பெய்துவருகிறது இதனால் தினக்கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளிகள் பாதிப்படைந்தனர் தஞ்சாவூர் மாவட்டத்தில்பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):கும்பகோணம் 48, மஞ்சலாறு, தஞ்சாவூர்
தலா 28.6, அணைக்கரை 26.8, பாபநாசம் 25, திருவிடைமருதூர் 24.2, வல்லம் 17.5, மதுக்கூர் 15.2, பட்டுக்கோட்டை 14, குருங்குளம் 13, அய்யம்பேட்டை 12, வெட்டிக்காடு 6.8, நெய்வாசல் தென்பாதி, திருக்காட்டுப்பள்ளி தலா 5.6, கல்லணை, திருவையாறு தலா 3, பூதலூர் 2, பேராவூரணி 1.8, ஒரத்தநாடு 1.2.அணைக்கரை 30, மஞ்சலாறு 27.8, அய்யம்பேட்டை 26, குருங்குளம் 16, திருவிடைமருதூர் 15.2, அதிராம்பட்டினம் 13.6, தஞ்சாவூர் 13.2, பாபநாசம் 11, கும்பகோணம் 10, பேராவூரணி 7.4, திருவையாறு 7, மதுக்கூர் 4.4, திருக்காட்டுப்பள்ளி 3.8, ஒரத்தநாடு 3.2, பூதலூர், நெய்வாசல் தென்பாதி, வெட்டிக்காடு தலா 3, ஈச்சன்விடுதி 2.4.


0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் 13.6மி.மீ. மழை பதிவு”