அதிரை காந்தி நகரில் சுனாமி நினைவு அஞ்சலி
Posted December 26, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் காந்தி நகரில் சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று மீனவர்கள் மற்றும் காந்தி நகர் கிராமவாசிகள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.0 comment(s) to... “அதிரை காந்தி நகரில் சுனாமி நினைவு அஞ்சலி”


