அதிரை இண்டேன் கியாஸ் அலுவலகம் அருகில் பஸ் நிறுத்தம் வருமா?
Posted December 13, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் நகரைவிட்டு வெளியே இருப்பதால் அங்கு சமையல் எரிவாயு பதிவதற்கும் மற்றும் சமையல் எரிவாயு சம்பந்தமான பல்வேறு அலுவல்களுக்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளதால் பயணாளர்கள் அங்கு சென்றுவர பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் இங்கு பேருந்து நிறுத்தம் இல்லாததால் நடந்து செல்லக்கூடிய நிலை ஏற்படுகிறது இந்நிலையில் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் இண்டேன் கியாஸ் அலுவலகம் அருகில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட வேண்டும் அல்லது அலுவலகத்தை மட்டும் நகரின் உள்ளே அமைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் இது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
0 comment(s) to... “அதிரை இண்டேன் கியாஸ் அலுவலகம் அருகில் பஸ் நிறுத்தம் வருமா?”