இன்டர்நெட் இல்லாமல் யு&டியூப் வீடியோ பார்க்கலாம்-புதிய வசதி அறிமுகம்
Posted December 13, 2014 by Adiraivanavil in Labels: வெளிநாடுசெய்தி
இதுகுறித்து யு டியூப் அதிகாரி கூறுகையில், “இந்தியாவில் மொபைல் மூலமாக யு டியூப் பார்ப்பது தற்போது 40 சதவீதமாக உள்ளது. இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டதால்இதன்பயன்பாடு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் டேட்டா செலவு மிச்சமாவதோடு, எந்த தடையும் இல்லாமல் திரும்ப திரும்ப வீடியோ பார்க்கலாம்” என்றார். இதற்கென சரிகமா, டிசீரிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் யு டியூப் ஒப்பந்தம் செய்துள்ளது. அதுபோல், இணைய கட்டணங் கள் அதிகமாக இருப்பதால் மொபைலுக்கேற்ப வீடியோ அளவை குறைத்து செலவை குறைக்கவும் யு டியூப் திட்டமிட்டுள்ளது. உலக அளவில் யு டியூபுக்கு இந்தியா 5வது பெரிய சந்தையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.நன்றி தினகரன்
0 comment(s) to... “இன்டர்நெட் இல்லாமல் யு&டியூப் வீடியோ பார்க்கலாம்-புதிய வசதி அறிமுகம்”