அதிரையில் மழையும் ,சூரியனும் சந்திப்பு (படங்கள்இணைப்பு)
Posted December 10, 2014 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினத்தில் காலைமுதல் வானம் மேக மூட்டத்துடன் மழை வர பார்த்தது சூரியன் மறைந்து மறைந்து காட்சி தந்தது. தீடிரென்று மழை கொட்ட ஆரம்பித்து விட்டது. மழை, சூரியன் காட்சிகளை பாருங்களேன். மழையும் சூரியனும் மாறி மாறி வந்தது
.
0 comment(s) to... “அதிரையில் மழையும் ,சூரியனும் சந்திப்பு (படங்கள்இணைப்பு)”