முத்துப்பேட்டையில் பலத்த மழை! வீடு இடிந்து விழுந்தது. ஆள் இல்லாததால் உயிர் தப்பினர்
Posted December 20, 2014 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
, முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்று பகுதி கிராமங்களில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் மழை பெய்ந்துக்கொண்டே இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மழையின் காரணமாக முத்துப்பேட்டை மரைக்காயர் தெருவை சேர்ந்த மாஜிதாபேகம் என்பவரது ஓட்டு வீட்டின் சுவர்கள் மழை தண்ணீர் ஊறி சரிந்து விழுந்ததில் வீடு முழுவதும் இடிந்து விழுந்து சேதமாகியது. வீட்டில் இருந்தவர்கள் உறவினர் வீட்டுக்கு சென்றதால் இதில் அனைவரும் உயிர்
படம்செய்தி
முத்துப்பேட்டையில் சில தினங்களாக பெய்து வரும் மழையால் மரைக்காயர் தெருவை சேர்ந்த மாஜிதாபேகம் என்பவரது ஓட்டு வீட்டின் சுவர்கள் மழை தண்ணீர் ஊறி சரிந்து விழுந்ததில் வீடு முழுவதும் இடிந்து விழுந்து சேதமாகியது
படம் செய்தி நிருபர்: மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை
0 comment(s) to... “முத்துப்பேட்டையில் பலத்த மழை! வீடு இடிந்து விழுந்தது. ஆள் இல்லாததால் உயிர் தப்பினர்”

